சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு நீதி கிடைக்கும் வகையில் சிபிசிஐடி செயல்படுகிறது

Maalai Express|July 02, 2020

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு நீதி கிடைக்கும் வகையில் சிபிசிஐடி செயல்படுகிறது
மதுரை உயர்நீதிமன்ற கிளை பாராட்டு

மதுரை, ஜூலை 2

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிபிசிஐடி நடவடிக்கைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் கொரோனா ஊரடங்கு நேரத்தை தாண்டி கடை திறந்து வைத்ததற்காக கடந்த 19ம் தேதி சாத்தான்குளம் எஸ்ஐ ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட பென்னிக்ஸ் கடந்த 22ம் தேதி இரவும், ஜெயராஜ் 23ம் தேதி அதிகாலையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்கள் இருவரையும் சாத்தான்குளம் போலீசார் கடுமையாக தாக்கியதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததாக புகார் எழுந்தது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

July 02, 2020

MORE STORIES FROM MAALAI EXPRESSView All