புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே கல்லணை கால்வாயில் உடைப்பு
Maalai Express|June 22, 2020
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே கல்லணை கால்வாயில் உடைப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே கல்லணை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, வயல்களில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடியது.

புதுக்கோட்டை, ஜூன் 22

மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12ந் தேதி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி நீரை திறந்து வைத்தார்.

இதையடுத்து 16ந் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் கடைமடை பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்தடைந்தது.

மேற்பனைக்காடு கிராமத்தில் விவசாயிகள் மலர், விதைகள் தூவி கற்பூரம் ஏற்றி வணங்கி தண்ணீரை வரவேற்றனர். நேற்று காலை நாகுடிக்கு தண்ணீர் குறைந்த அளவு சென்றுள்ளது. அங்கும் விவசாயிகள் தண்ணீரை வரவேற்றனர். தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து சுமார் 300 கன அடி வரை புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் சென்று கொண்டிருந்தது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

June 22, 2020

MORE STORIES FROM MAALAI EXPRESSView All