தடையில்லா சான்று பெற தேசிய கீதம் தெரிந்திருக்க வேண்டுமா? லாஸ்பேட்டை போலீசாருக்கு சமூக ஆர்வலர்கள் கேள்வி
Maalai Express|June 19, 2020
தடையில்லா சான்று பெற தேசிய கீதம் தெரிந்திருக்க வேண்டுமா? லாஸ்பேட்டை போலீசாருக்கு சமூக ஆர்வலர்கள் கேள்வி
புதுச்சேரியில் உள்ள சில நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரிய தேர்வாகும் இளைஞர்களிடம் காவல் நிலையத்தில் தடையில்லா சான்று பெற்று வருமாறு வலியுறுத்துகின்றன.

புதுச்சேரி, ஜூன் 19

அந்தவகையில் கருவடிக்குப்பம் சாமிப்பிள்ளைத் தோட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞரும் தான் பணிக்கு தேர்வான நிறுவனம் கேட்ட தடையில்லா சான்றிதழை பெறுவதற்காக லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் விண்ணப்பித்தார். அப்போது இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் அந்த இளைஞரிடம் தேசிய கீதத்தை முழுமையாக பாடுமாறு வலியுறுத்தினார்.

ஆனால் அந்த இளைஞன் தடுமாறினார். இதனையடுத்து முழுமையாக சரியாக பாடினால்தான் தடையில்லா சான்று தருவேன் என்று தெரிவித்தார்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

June 19, 2020

MORE STORIES FROM MAALAI EXPRESSView All