மத்திய அரசு ஆதரவு அளிக்கவில்லை - முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
Maalai Express|June 18,2020
மத்திய அரசு ஆதரவு அளிக்கவில்லை - முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள காரோனா அரசு சிறப்பு மருத்துவமனையில் முதலமைச்சர் நாராயணசாமி, சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் இன்று நேரடியா பாக சென்று கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் பகுதிகளை ஆய்வு செய்தனர். பின்னர் மருத்துவ அதிகாரிகள், மருத்துவர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:

புதுச்சேரி, ஜூன் 18

புதுச்சேரியில் மட்டுமில்லை, நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால் கோரோனாவை எதிர்த்து பெரிய அளவில் போராடி வருகின்றோம். புதுச்சேரியில் கடந்த 17 தினங்களாக 67 சதவீதம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் அரசு மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளில் பிற அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சை களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா சிகிச்சைப்பணி கூடுதல் பணி. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணி நடந்து கொண்டுள்ளது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

June 18,2020

MORE STORIES FROM MAALAI EXPRESSView All