கொட்டாரம் பெருமாள்புரத்தில் சார்நிலை கருவூலம் திறப்பு
Maalai Express|june 17, 2020
கொட்டாரம் பெருமாள்புரத்தில் சார்நிலை கருவூலம் திறப்பு
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் பல ஆண்டுகளாக தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த கன்னியாகுமரி சார்நிலை கருவூலம் 80.52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டது.

கன்னியாகுமரி, ஜூன் 17

இந்த சார்நிலை கருவூலத்தை சென்னை தலைமை செயலகத்திலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி சார்நிலை கருவூலத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் எம்.பி., கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் எம்எல்ஏ ஆகியோர் இணைந்து குத்து விளக்கேற்றி இனிப்புகளை வழங்கினர்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

june 17, 2020

MORE STORIES FROM MAALAI EXPRESSView All