உடுமலை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் அரசு மருத்துவமனைக்கு முக கவசம், சானிட்டைசர் வழங்கியது

Maalai Express|may 28, 2020

உடுமலை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் அரசு மருத்துவமனைக்கு முக கவசம், சானிட்டைசர் வழங்கியது
உடுமலை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் உடுமலை அரசு மருத்துவமனையில் கோவிட் 19 பரவலை தடுக்க முக கவசம், 5 லிட்டர் சானிட்டைசர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உடுமலை, மே 28

இதில் மருத்துவமனை தலைமை மருத்துவர்கள் முருகன், ஜோதிமணி முன்னிலையில் ரோட்டரி சங்க பட்டயத் தலைவர் ஜோதிராமலிங்கம், செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

may 28, 2020

MORE STORIES FROM MAALAI EXPRESSView All