மருத்துவ நிபுணர் குழுவினருடன் செப்.29ம் தேதி முதல்வர் ஆலோசனை
Kaalaimani|Sep 25, 2020
மருத்துவ நிபுணர் குழுவினருடன் செப்.29ம் தேதி முதல்வர் ஆலோசனை
வரும் செப்.29ம் தேதி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.

சென்னை, செப்.24

செப்டம்பர் 30ம் தேதியுடன் 8ம் கட்ட ஊரடங்கு முடிய உள்ள நிலையில், செப்டம்பர் 29ம் தேதி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். கடந்த 7 மாதங்களாக உலக அளவில் கொரோனா கடும் உயிரிழப்பு களையும் பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக உள்ளது.

இதனால் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதியிலிருந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர், ஏழு கட்டங்களில் ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு, அவற்றில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

Sep 25, 2020

MORE STORIES FROM KAALAIMANIView All