கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையைவிட இரு மடங்காக உயர்ந்தது
Kaalaimani|Aug 06, 2020
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையைவிட இரு மடங்காக உயர்ந்தது
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையைவிட இரு மடங்காக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புது தில்லி, ஆக.5

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட வர்களில் 12,30,509 பேர் குணம் அடைந்துள்ளனர். இதையடுத்து இந்த நோய்க்கான சிகிச்சையில் இருப்போரை விட, குணம் அடைந்தோர் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 44,306 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோவிட்-19 நோய் பாதித்தவர்களில் குணம் அடைந்தோரின் அளவு தற்போது 66.31 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை (5,86,298), நோய் பாதித்தவர்களில் 31.59 சதவீதமாக உள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

Aug 06, 2020

MORE STORIES FROM KAALAIMANIView All