ஐநா கட்டமைப்பு மாநாடு, பாரீஸ் ஒப்பந்தத்தின் படி வாக்குறுதிகளை வளர்ந்த நாடுகள் பின்பற்ற வேண்டும்

Kaalaimani|July 9, 2020

ஐநா கட்டமைப்பு மாநாடு, பாரீஸ் ஒப்பந்தத்தின் படி வாக்குறுதிகளை வளர்ந்த நாடுகள் பின்பற்ற வேண்டும்
பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தல்

புது தில்லி, ஜூலை 8

காலநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு மாநாடு மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் உள்ள நிதி மற்றும் தொழில்நுட்ப வாக்குறுதிகளை வளர்ந்த நாடுகள் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தி உள்ளார்.

பொருளாதார மீட்புத்திட்டங்களை பாரிஸ் ஒப்பந்தத்தோடு நாடுகள் எவ்வாறு இணைக்கின்றன மற்றும் தொடர் காலநிலை நடவடிக்கையை உறுதி செய்வதற்கான முக்கிய செயல்படுத்தும் நிபந்தனைகள் குறித்த நாடுகளுக்கிடையேயான கருத்துப் பரிமாற்றங்களை பருவநிலை நடவடிக்கைக்கான நான்காவது அமைச்சர்கள் கூட்டத்தில் காணொளி முறையில் பங்கேற்றுப் பேசுகையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

July 9, 2020

MORE STORIES FROM KAALAIMANIView All