எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு நிதியுதவி உலக வங்கியுடன் மத்திய அரசு ஒப்பந்தம்

Kaalaimani|July 8, 2020

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு நிதியுதவி உலக வங்கியுடன் மத்திய அரசு ஒப்பந்தம்
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அவசரகால நிதியுதவித் திட்டத்திற்காக இந்திய அரசுக்கும் உலக வங்கிக்கும் இடையில் 750 மில்லியன் டாலருக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

புது தில்லி, ஜூலை 7

கோவிட்-19 நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு எம்.எஸ்.எம்.இ.கள்) அதிக நிதி கிடைக்கச் செய்வதற்காக எம்.எஸ்.எம்.இ. அவசரகால நிதியுதவித் திட்டத்திற்கு இந்திய அரசுக்கும் உலக வங்கிக்கும் இடையில் 750 மில்லியன் அமெரிக்க டாலருக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இப்போது ஏற்பட்டுள்ள அதிர்ச்சியில் தாக்குபிடித்து, மில்லியன் கணக்கான வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க 15 லட்சம் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ரொக்கம் மற்றும் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த நிதியு தவித் திட்டம் இருக்கும். காலப்போக்கில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்குத் தேவையான உத்வேகத்தை அளிப்பதற் கான சீர்திருத்தங்களின் விரிவான தொகுப்புகளில் முதல்கட்ட நடவடிக்கையாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

July 8, 2020

MORE STORIES FROM KAALAIMANIView All