யெஸ் வங்கியில் வெளிநாட்டு நிறுவனங்கள் ரூ.10,000 கோடி முதலீடு செய்ய வாய்ப்பு
யெஸ் வங்கியில் வெளிநாட்டு நிறுவனங்கள் ரூ.10,000 கோடி முதலீடு செய்ய வாய்ப்பு
மும்பை , மார்ச் 21 நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள யெஸ் வங்கியில் வெளிநாட்டு நிறுவனங்களும் ரூ.10,000 கோடி வரை முதலீடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யெஸ் வங்கியை மீட்கும் முயற்சியாக எஸ்பிஐ உள்ளிட்ட ஏழு இந்திய வங்கிககள் ஏற்கனவே ரூ.10,000 கோடி வரை முதலீடு செய்துள்ளன. இந்த நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களும் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கார்லைல், கனடா புரூக்ஃபீல்ட், டில்டன் பார்க் கேபிடல் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் யெஸ் வங்கியில் முதலீடு செய்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

articleRead

You can read upto 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log-in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

Mar 22, 2020

MORE STORIES FROM KAALAIMANIView All