வெளிநாட்டவர் விசாக்காலம் ஏப்ரல் 15 வரை நீட்டிப்பு

Kaalaimani|Mar 22, 2020

வெளிநாட்டவர் விசாக்காலம் ஏப்ரல் 15 வரை நீட்டிப்பு
புது தில்லி, மார்ச் 21 இந்தியாவில் தங்கி இருக்கும் வெளிநாட்டவரின் விசாக்கலாம் ஏப். 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தீவிரமாகவே உள்ள நிரலயில், இந்தியாவில் தங்கி இருக்கும் வெளிநாட்டினரின் விசாக்காலத்தை கருணை அடிப்படையில் ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

articleRead

You can read upto 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log-in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

Mar 22, 2020

MORE STORIES FROM KAALAIMANIView All