எரிபொருள் தேவை 11% சரிவு

Kaalaimani|Mar 21, 2020

எரிபொருள் தேவை 11% சரிவு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து விமானப் போக்கு வரத்து முடங்கியதாலும், இதர போக்குவரத்து குறைந்ததாலும் நடப்பு மார்ச் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் இந்தியாவின் எரிபொருள் தேவை 11 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நாட்டின் மிகப்பெரிய எரிபொருள் விற்பனை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் பெட்ரோலியத் துறையில் அதிக பாதிப்பை உண்டாக்கியுள்ளது. பெட்ரோலியப் பொருள்களின் விற்பனையில் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக, நடப்பாண்டு மார்ச் மாதத்தின் முதல் 15 நாள்களில் திரவ எரிபொருள்களுக்கான தேவை 10-11 சதவீதம் வரை குறைந்துள்ளது.

articleRead

You can read upto 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log-in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

Mar 21, 2020

MORE STORIES FROM KAALAIMANIView All