தமிழகத்தில் ஊரடங்கை மீண்டும் நீட்டிப்பது குறித்து ஆட்சியர், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை
Indhu Tamizh Thisai|October 28, 2020
தமிழகத்தில் ஊரடங்கை மீண்டும் நீட்டிப்பது குறித்து ஆட்சியர், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை
• புதிதாக 2,522 பேருக்கு கரோனா பாதிப்பு • இளம்பெண் உட்பட 27 பேர் உயிரிழப்பு

சென்னை

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது, கரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பள்ளிகள் திறப்பு உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே தமிழகத்தில் புதிதாக 2,708 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த சில மாதங்களாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் ஊரடங்கு காலம் முடிவுக்கு வரும்போது, மத்திய அரசின் அறிவிப்பு, மருத்துவ நிபுணர்கள் குழுவின் ஆலோசனை, மாவட்டங்களில் நிலவும் நிலைமை பற்றி ஆட்சியர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதுடன் கரோனா பரவலின் நிலைக்கேற்ப தளர்வுகளும் அறிவிக்கப்படுகின்றன.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 28, 2020

MORE STORIES FROM INDHU TAMIZH THISAIView All