பண்டிகைக்கால தேவை அதிகரிப்பால் இறக்குமதி செய்தாலும் வெங்காயம் விலை உயரவே வாய்ப்பு
Indhu Tamizh Thisai|October 23, 2020
பண்டிகைக்கால தேவை அதிகரிப்பால் இறக்குமதி செய்தாலும் வெங்காயம் விலை உயரவே வாய்ப்பு
திண்டுக்கல் வியாபாரிகள் தகவல்
பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்

பண்டிகைக்காலத் தேவை அதிகரிப்பால் வெங்காயத்தை இறக்குமதி செய்தாலும் விலை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளது என திண்டுக்கல் வெங்காய வியாபாரிகள் தெரிவித்தனர்.

திண்டுக்கல்லில் வெங்காய மொத்த விற்பனை மற்றும் ஏற்றுமதி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் வரத்து வெகுவாகக் குறைந்ததால் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. தற்போது உள்நாட்டு உற்பத்தி குறைந்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டு வெளிநாட்டு வெங்காயம் திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு வரத்தொடங்கியுள்ளது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 23, 2020

MORE STORIES FROM INDHU TAMIZH THISAIView All