ஒருவருக்கு 2 டோஸ்கள் வழங்கும் வகையில் கரோனா தொற்று தடுப்பூசிக்கு ரூ.51 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
Indhu Tamizh Thisai|October 23, 2020
ஒருவருக்கு 2 டோஸ்கள் வழங்கும் வகையில் கரோனா தொற்று தடுப்பூசிக்கு ரூ.51 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
மத்திய அரசு தயார் நிலையில் இருப்பதாக தகவல்

புதுடெல்லி

கரோனா தொற்று தடுப்பூசிக்கு மத்திய அரசு ரூ.51 ஆயிரம் கோடியை தயாராக வைத்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 77 லட்சத்தை கடந்துள்ள நிலையில், ஆறுதல் தரும் விஷயமாக தினசரி பாதிப்பு குறைந்துள்ளது. குணம் அடைவோர் எண்ணிக்கை 89.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொற்றின் உச்ச நிலையை இந்தியா கடந்து விட்டதாகவும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வைரஸ் தொற்று முழுவதும் கட்டுக்குள் வரும் என்றும் நிபுணர் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. தடுப்பூசி தயாரானவுடன் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை மத்திய அரசு உறுதி செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இதுபற்றி மத்திய அரசின் உயரதிகாரிகள் நேற்று கூறியதாவது:

700 கோடி டாலர்

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 23, 2020

MORE STORIES FROM INDHU TAMIZH THISAIView All