விருதுநகர், புதுவையில் பட்டாசு விபத்தில் தம்பதி உட்பட 3 பேர் உயிரிழப்பு
Indhu Tamizh Thisai|September 29, 2020
விருதுநகர், புதுவையில் பட்டாசு விபத்தில் தம்பதி உட்பட 3 பேர் உயிரிழப்பு
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் பட்டாசு வெடித்து தரை மட்டமான 2 வீடுகள்.

விருதுநகர்/ புதுச்சேரி: விருதுநகர் அருகே குந்தலப்பட்டியில் இயங் கும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் 25-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. இந்த ஆலையில் நேற்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மருந்து கலவை அறையில் பட்டாசுக்கான மருந்துகளை தயாரித்தபோது உராய்வு ஏற்பட்டு திடீர் வெடிவிபத்து ஏற்பட்டது. அதில், அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

September 29, 2020

MORE STORIES FROM INDHU TAMIZH THISAIView All