டிராக்டரை எரித்து விவசாயிகளை அவமானப்படுத்தும் எதிர்க்கட்சிகள்
Indhu Tamizh Thisai|September 30, 2020
டிராக்டரை எரித்து விவசாயிகளை அவமானப்படுத்தும் எதிர்க்கட்சிகள்
பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

புதுடெல்லி

விவசாயிகள் புனிதமாக நினைக்கும் டிராக்டர் உள்ளிட்ட வேளாண் கருவிகளை எரித்து, அவர்களை எதிர்க்கட்சிகள் அவமானப்படுத்துகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கை நதிக்கு புத்துயிருட்டும் ஒருங்கிணைந்த 6 திட்டங்களை பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

விவசாயக் கருவிகளை விவசாயிகள் புனிதமாக நினைக்கின்றனர். அவற்றை வழிபடுகின்றனர். அப்படிப்பட்ட டிராக்டர் உள்ளிட்ட கருவிகளையும், விளை பொருட்களையும் எரித்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள், விவசாயிகளை அவமானப்படுத்தி வருகின்றனர்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

September 30, 2020

MORE STORIES FROM INDHU TAMIZH THISAIView All