10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதித்த அரசாணை தற்காலிகமாக நிறுத்திவைப்பு
Indhu Tamizh Thisai|September 30, 2020
10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதித்த அரசாணை தற்காலிகமாக நிறுத்திவைப்பு
அக்.31 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

=

சென்னை

தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஆசிரியர்களிடம் பாட சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை நிறுத்திவைக்கப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 9-வது கட்டமாக ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில், அக்.31-ம்தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் செப்.30 (இன்று) வரை நீட்டிக்கப்பட்ட பொது ஊரடங்கு, நடை முறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் அக்டோபர் 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

September 30, 2020

MORE STORIES FROM INDHU TAMIZH THISAIView All