தமிழகத்தில் புதிதாக 5,692 பேருக்கு தொற்று தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கரோனா
Indhu Tamizh Thisai|September 25, 2020
தமிழகத்தில் புதிதாக 5,692 பேருக்கு தொற்று தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கரோனா
உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தகவல்

சென்னை

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் விஜயகாந்த் இருந்து வருகிறார். வீட்டிலேயே ஓய்வில் இருக்கும் அவர், அவ்வப்போது கட்சியின் முக்கிய நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்கிறார். இந்நிலையில், விஜயகாந்துக்கு லேசான காய்ச்சல் இருந்ததால்மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

September 25, 2020

MORE STORIES FROM INDHU TAMIZH THISAIView All