பொருளாதாரம் மீட்சியடையத் தொடங்கிவிட்டது - இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள்

Indhu Tamizh Thisai|July 10, 2020

பொருளாதாரம் மீட்சியடையத் தொடங்கிவிட்டது - இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள்
வெளிநாட்டினருக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

புதுடெல்லி

இந்தியாவில் பொருளாதாரம் மீட்சியடையத் தொடங்கி உள்ளது. இதை கருத்தில்கொண்டு வெளிநாட்டினர் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

'இந்தியா குளோபல் வீக் 2020' மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. ஆன்லைன் மூலம் 3 நாள் நடக்கவுள்ள இந்த மாநாட்டில் உலகின் பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

சிவப்புக் கம்பள வரவேற்பு

மாநாட்டை காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. உலகில் வெகு சில நாடுகளில் மட்டுமே கிடைக்கக் கூடிய சலுகைகள் இவை. அதை இந்தியா தற்போது அளிக்கிறது.

விவசாயம், ராணுவம், விண்வெளி என அனைத்துத்துறைகளிலும் அந்நிய முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன. சாத்தியமற்றதையும் சாத்தியமாக்கும் மனநிலை கொண்டவர்கள் இந்தியர்கள். சர்வதேச சமூகத்துக்கு நன்மை தரும் அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா நிச்சயம் மேற்கொள்ளும்.

பல்வேறு மாற்றங்கள்

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

July 10, 2020

MORE STORIES FROM INDHU TAMIZH THISAIView All