இந்தியாவில் விற்பனைக்கு வந்தது கரோனா சிகிச்சைக்கான 'ரெம்டெசிவர்'

Indhu Tamizh Thisai|July 10, 2020

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது கரோனா சிகிச்சைக்கான 'ரெம்டெசிவர்'
100 மில்லி கிராம் ரூ.4,000-ஆக விலை நிர்ணயம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு மிகச் சிறந்த மருந்தாக கருதப்படும் ‘ரெம்டெசிவர்' ஊசிமருந்தை முதன்முதலாக சிப்லா நிறுவனம் இந்தியாவில் சந்தைப்படுத்தியுள்ளது. நூறு மில்லி கிராம் அடங்கிய ஒரு மருந்து பாட்டிலின் விலை ரூ.4 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்த தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் மருந்து, மாத்திரைகளே நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி கரோனா காய்ச்சலை மருத்துவர்கள் குணப்படுத்தி வருகின்றனர்.

ஆய்வில் கண்டறியப்பட்டது

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

July 10, 2020

MORE STORIES FROM INDHU TAMIZH THISAIView All