வட மாநிலங்களில் பரவியுள்ள வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை

Indhu Tamizh Thisai|May 29, 2020

வட மாநிலங்களில் பரவியுள்ள வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை
மத்திய வேளாண் அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி

வட மாநிலங்களில் பரவி, பயிர்களை நாசப்படுத்தும் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில் பரவியிருந்த பாலைவன வெட்டுக்கிளிகள் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப்போன்ற இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் படையெடுத்தன. இவை உணவுப்பயிர்களையும் தாவர இனங்களையும் நாசம் செய்து வருகின்றன.

இது விவசாயிகளுக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது. உணவுப் பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருவதால், உற்பத்தி கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அரசு பூலோசனை நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவவும் மத்திய வேளாண் அமைச்சகம் முன்வந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்தாவது:

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 29, 2020

MORE STORIES FROM INDHU TAMIZH THISAIView All