பொதுப்பணி, நெடுஞ்சாலை, வீட்டுவசதி துறை சார்பில் ரூ.352 கோடியில் புதிய பாலங்கள், கட்டிடங்கள்

Indhu Tamizh Thisai|May 29, 2020

பொதுப்பணி, நெடுஞ்சாலை, வீட்டுவசதி துறை சார்பில் ரூ.352 கோடியில் புதிய பாலங்கள், கட்டிடங்கள்
முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் வீட்டுவசதித் துறை சார்பில் ரூ.352 கோடியே 11 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பாலங்கள், தடுப்பணைகள், கட்டிடங்கள், குடியிருப்புகளை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வன்னியம்பட்டி மணியம்பலம் சாலையில் வெள்ளாற்றின் குறுக்கே ரூ.6 கோடியே 42 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பாலத்தை தலைமைச் செயலகத் தில் இருந்தபடியே முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். திருநெல்வேலி, திருவண்ணாமலை, தருமபுரி, திருவாரூர், கரூர், ஈரோடு, திருப்பூர், மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ரூ.2 கோடியே 85 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 13 பாலங்கள், அலுவலக கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 29, 2020

MORE STORIES FROM INDHU TAMIZH THISAIView All