ஐபிஎல் டி 20 தொடர் ரத்தாக வாய்ப்பு?

Indhu Tamizh Thisai|March 26 ,2020

ஐபிஎல் டி 20 தொடர் ரத்தாக வாய்ப்பு?
புதுடெல்லி கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 21 நாட்களுக்கு நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரை ரத்து செய்யும் முடிவை பிசிசிஐ எடுக்க வேண்டியது தவிர்க்க முடியாததாக மாறி உள்ளது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் 29-ம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 13-வது சீசன் போட்டிகளை ஏப்ரல் 15-ம் தேதி வரை பிசிசிஐ தள்ளி வைத்திருந்தது. வைரஸ் தொற்று குறைந்தால் மட்டுமே ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து தீர்மானிக்க முடியும் என்ற சூழ்நிலை நிலவி வந்தது. ஆனால் நாடு முழுவதும் நிலவி வரும் சூழ்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இல்லை.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

March 26 ,2020

MORE STORIES FROM INDHU TAMIZH THISAIView All