கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு

Indhu Tamizh Thisai|March 25, 2020

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு
பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

புதுடெல்லி கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு தொடர் ஊரடங்கு அமலில் வருவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இந்த ஊரடங்கு நேற்றுநள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

சீனா, இத்தாலி நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவில் கரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை இந்த வைரஸ் தொற்றுக்கு இது வரை 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு எளிதாக பரவும் என்பதால் இதனைக் கட்டுப்படுத்துவது அரசுக்கு சவாலான காரியமாக உள்ளது. மக்கள் நெருக்கம் ஏற்படுவதை தடுத்தால் இந்த வைரஸ் கிருமிகள் பரவுவதை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி விடலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு, கடந்த 22-ம் தேதி நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அதன்படி, அன்றைய தினம் இந்தியா முழுவதும் மக்கள் ஊரடங்கு வெற்றிகரமாக கடைப்பிடிக்கப்பட்டது. எனினும், சில பகுதிகளில் மக்கள் ஒன்றாக கூடுவது போன்ற சம்பவங்களும் அரங்கேறி இருந்தன.

இந்நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

March 25, 2020

MORE STORIES FROM INDHU TAMIZH THISAIView All