இன்று கடையடைப்பு அறிவிக்கப்பட்ட நிலையில் கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை உயரவில்லை

Indhu Tamizh Thisai|March 22, 2020

 இன்று கடையடைப்பு அறிவிக்கப்பட்ட நிலையில் கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை உயரவில்லை
சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று முழு கடையடைப்பு அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த சந்தையில் நேற்று காய்கறிகள் வழக்கமான விலையிலேயே விற்கப்பட்டன.

மக்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை அன்று சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று, அன்றைய தினம் கோயம்பேடு சந்தையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்படுவதாக வியாபாரிகள் அறிவித்திருந்தனர்.

வழக்கமாக இது போன்று கடையடைப்பு செய்யப்படுவதற்கு முந்தைய நாள், பொதுமக்கள் அதிக அளவில் காய்கறிகளை வாங்குவர். அதனால் அன்று வியாபாரிகள் சிலர் காய்கறி விலையை உயர்த்துவது வழக்கம். ஆனால் நேற்று காய்கறி விலை உயரவில்லை. வழக்கமான விலையிலேயே விற்பனை செய்யப்பட்டது.

articleRead

You can read upto 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log-in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

March 22, 2020

MORE STORIES FROM INDHU TAMIZH THISAIView All