முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழக - ஆந்திர எல்லையில் அமைச்சர்கள் ஆய்வு

Indhu Tamizh Thisai|March 21, 2020

முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழக - ஆந்திர எல்லையில் அமைச்சர்கள் ஆய்வு
வாகனங்களில் கிருமிநாசினி தெளித்தனர்

திருத்தணி அருகே தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள பொன்பாடி சோதனைச்சாவடியில் கரோனா வைரஸ்தடுப்பு முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், திருத் தணி அருகே தமிழகம் - ஆந்திர எல்லையில் உள்ள பொன்பாடி சோதனைச்சாவடியில் மேற்கொள் ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் குறித்து, நேற்று காலை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், பாண்டியராஜன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

articleRead

You can read upto 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log-in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

March 21, 2020

MORE STORIES FROM INDHU TAMIZH THISAIView All