ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு
Dinamani Chennai|August 13, 2020
ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (ஆக.13) லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, ஆக. 12:

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதி காரி புதன்கிழமை கூறியது: வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (ஆக.13) லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்படும்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

August 13, 2020

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All