அரசு ஒப்பந்தப் பணிகளில் ஹெச்1பி விசா பணியாளர்களுக்கு தடை
Dinamani Chennai|August 05, 2020
அரசு ஒப்பந்தப் பணிகளில் ஹெச்1பி விசா பணியாளர்களுக்கு தடை
அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன்/புது தில்லி, ஆக. 4:அமெரிக்க அரசு நிறுவனங்களின் ஒப்பந்தப் பணிகளில் ஹெச்1பி நுழைவு இசைவு (விசா) வைத்திருப்போரை பணியமர்த்துவதற்குத் தடை விதித்து, அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு ஹெச்1பி நுழைவு இசைவு வழங்கும் நடவடிக்கை வரும் டிசம்பர் மாதம் இறுதி வரை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதிபர் டிரம்ப் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ஹெச்1பி நுழைவு இசைவு மூலமாக வெளிநாட்டவர்களை அமெரிக்க நிறுவனங்கள் பணியில் அமர்த்தி வருகிறது. இந்த நுழைவு இசைவு மூலமாக இந்தியர்களே அதிக அளவில் பலனடைந்து வருகின்றனர்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

August 05, 2020

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All