திருப்போரூர் துப்பாக்கிச்சூடு சம்பவம்: திமுக எம்எல்ஏ உள்பட 7 பேர் கைது

Dinamani Chennai|July 13, 2020

திருப்போரூர் துப்பாக்கிச்சூடு சம்பவம்: திமுக எம்எல்ஏ உள்பட 7 பேர் கைது
திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமம் அருகே சனிக்கிழமை இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக திமுக எம்எல்ஏ இதயவர்மன் உள்ளிட்ட 7 பேரை தனிப்படை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

செங்கல்பட்டு, ஜூலை 12

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் இல்லலூர் அருகே செங்காடு கிராமம் உள்ளது. இப்பகுதியில் உள்ள சங்கோதியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் வாங்கியுள்ளது. அந்த நிலத்துக்கு பாதை அமைப்பதற்காக பல்வேறு அரசுத் துறைகளை அணுகியும் அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் ஏற்கெனவே ஒருமுறை கிராமத்துக்குச் சொந்தமான அரசு நிலத்தில் பாதை அமைக்க முயற்சித்தனர். இதை அறிந்த திருப்போரூர் திமுக எம் எல்ஏ இதயவர்மன் அம்முயற்சியைத் தடுத்து நிறுத்தியதுடன் மாவட்ட ஆட்சியருக்கு அது தொடர்பாக புகார் மனு அளித்தார்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

July 13, 2020

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All