வேளாண் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1லட்சம் கோடி நிதி

Dinamani Chennai|July 09, 2020

வேளாண் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1லட்சம் கோடி நிதி
மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தகவல்

புது தில்லி, ஜூலை 8: நாட்டில் வேளாண் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதியை உருவாக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்ததாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

நவம்பர் மாதம் வரை இல வச ரேஷன் பொருள் வழங்கும் (பிரதமர் அன்ன யோஜனா) திட்டம், ஏழைகளுக்கான குறைந்த வாடகை வீடுகள் திட்டம் உள்ளிட்டவற்றுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதவிர, மூன்று பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.12,450 கோடி கூடுதல் மூலதனம், இலவச எரிவாயு திட்டம் செப்டம்பர் வரை நீட்டிப்பு, வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கான 24 சதவீதம் தொகையை அரசே செலுத்தும் திட்டம் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு ஆகியவற்றுக்கும் மத்திய அமைச் சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடை பெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசினர்.

அப்போது அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

July 09, 2020

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All