உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகல்: ஐ.நா.விடம் அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Dinamani Chennai|July 09, 2020

உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகல்: ஐ.நா.விடம் அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக ஐ.நா.விடம் அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வாஷிங்டன், ஜூலை 8:

இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபானி துஜாரிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகும் தனது முடிவை பொதுச் செயலரிடம் அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக கடந்த திங்கள்கிழமை அறிவித்துள்ளது. 1946-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்த அமைப்பினுடைய சாசனத்தின் அடிப்படையில், இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

July 09, 2020

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All