இந்தியாவில் ஒரே நாளில் 8,392 பேருக்கு கரோனா

Dinamani Chennai|June 02, 2020

இந்தியாவில் ஒரே நாளில் 8,392 பேருக்கு கரோனா
தமிழகத்தில் ஒரே நாளில் 1,162 பேருக்கு பாதிப்பு

புது தில்லி, ஜூன் 1: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 8,392 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,90,535-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு மேலும் 230 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 5,394-ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரில் 93,322 பேர் சிகிச்சையில் உள்ளனர். 91,818 பேர் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனர். அதாவது, 48.19 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தகவல் படி, திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 230 உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 89 பேர் பலியாகினர். தில்லியில் 57 பேரும் குஜராத்தில் 31 பேரும் உத்தர பிரதேசத்தில் 12 பேரும் மேற்கு வங்கத்தில் 8 பேரும் மத்திய பிரதேசத்தில் 7 பேரும் தெலங்கானாவில் 5 பேரும் கர்நாடகத்தில் 3 பேரும் ஆந்திரத்தில் 2 பேரும் பிகார், பஞ்சாப், ராஜஸ்தானில் தலா ஒருவரும் உயிரிழந்தனர்.

9-லிருந்து 7-ஆவது இடத்தில்...

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

June 02, 2020

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All