தமிழகத்தில் ஒரே நாளில் 817 பேருக்கு கரோனா

Dinamani Chennai|May 28, 2020

தமிழகத்தில் ஒரே நாளில் 817 பேருக்கு கரோனா
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 817 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, மே 27:

அதில், 138 பேர் மகாராஷ்டிரத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், மாநிலத்தில் கரோனாநோய்த்தொற்றுக்கு ஆளா னோரின் எண்ணிக்கை 18,545-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 12 203 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: தமிழகத்தில் இதுவரை மொத்தம் 4.23 லட்சம் பேருக்கு கரோனாவை கண்டறிவதற்கான பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 18,545 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

May 28, 2020

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All