10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்.15-க்கு ஒத்திவைப்பு

Dinamani Chennai|March 22, 2020

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்.15-க்கு ஒத்திவைப்பு
சென்னை, மார்ச் 21: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மார்ச் 27 முதல் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேரவையில் சனிக்கிழமை அறிவித்தார்.

அதேசமயம் பிளஸ் -1, பிளஸ் -2 பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி பேசியது:

கரோனா பாதிப்பு காரணமாக நாட்டில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், 9-ஆம் வகுப்பு வரை தேர்வு நடத்தாமல் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்.

articleRead

You can read upto 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log-in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

March 22, 2020

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All