சுய ஊரடங்கு: 64 விரைவு ரயில்கள் ரத்து

Dinamani Chennai|March 22, 2020

சுய ஊரடங்கு: 64 விரைவு ரயில்கள் ரத்து
சென்னை, மார்ச் 21: நாடு முழுவதும் சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சென்னை சென்ட்ரல், எழும்பூர், செங்கல்பட்டு, அரக்கோணம் சந்திப்பு, ஜோலார்பேட்டை ஆகிய 5 ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் 64 விரைவு ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) ரத்து செய்யப்பட்டுள்ளன.

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன. மேலும், நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கு மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடுமுழுவதும் ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அது போல, தெற்கு ரயில்வேயிலும் பல் வேறு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

articleRead

You can read upto 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log-in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

March 22, 2020

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All