தூக்கிலிடப்பட்டனர் 'நிர்பயா' குற்றவாளிகள்

Dinamani Chennai|March 21, 2020

தூக்கிலிடப்பட்டனர் 'நிர்பயா' குற்றவாளிகள்
நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கின் குற்றவாளி கள் முகேஷ் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகிய நால்வருக்கும் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு தில்லி திகார் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தீர்ப்பு வழங்கப்பட்டு 7 ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. நால்வரும் தூக்கில் போடப்பட் பின் சுமார் அரை மணி நேரம் சிறை நடைமுறைப்படி தூக்கிலேயே தொங்கவிடப்பட்டனர். பின்னர் மருத்துவர் வந்து பரிசோ தித்து அவர்கள் நால்வரும் உயிரி ழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட் டதை அடுத்து அவர்களின் உடல் கள் அகற்றப்பட்டு பிரேதப் பரி சோதனைக்கு அனுப்பப்பட்ட தாக சிறைத்துறை தலைமை இயக் குநர் சந்தீப் கோயல் தெரிவித்தார். திகார் சிறையில் நான்கு குற்றவாளிகள் ஒரே நேரத்தில் தூக்கிலிடப் பட்டது இதுவே முதன் முறையாகும்.

articleRead

You can read upto 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log-in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

March 21, 2020

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All