CATEGORIES

பந்தடிமேடை ஸ்ரீகாத்தாயி அம்மன் கோயிலில் நடனப்பெருவிழா கொடியேற்றுத்துடன் துவங்கியது
Maalai Express

பந்தடிமேடை ஸ்ரீகாத்தாயி அம்மன் கோயிலில் நடனப்பெருவிழா கொடியேற்றுத்துடன் துவங்கியது

கும்பகோணம் பந்தடிமேடை ஸ்ரீகாத்தாயி அம்மன் கோயிலில் 115 ஆம் ஆண்டு திருநடன கொடியேற்றுத்துடன் துவங்கியது.

time-read
1 min  |
March 29, 2024
100% வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி
Maalai Express

100% வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, காரப் பேட்டை மீனாட்சி மருத்துவக் கல்லூரியில், 100% வாக்களிப்பதை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி மோகன், தலைமையில் நடைபெற்றது.

time-read
1 min  |
March 29, 2024
பில் கேட்ஸ்க்கு “தூத்துக்குடி முத்து' பரிசளித்த பிரதமர் மோடி
Maalai Express

பில் கேட்ஸ்க்கு “தூத்துக்குடி முத்து' பரிசளித்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் உடன் ஏய் (AI) முதல் டிஜிட்டல் பிரிவை கட்டுப்படுத்துவது வரையிலான பல்வேறு விசயங்கள் குறித்து உரையாடினார்.

time-read
1 min  |
March 29, 2024
4 மாநிலங்களில் தேடப்பட்ட ஏ.டி.எம்.கொள்ளையன் போடியில் கைது
Maalai Express

4 மாநிலங்களில் தேடப்பட்ட ஏ.டி.எம்.கொள்ளையன் போடியில் கைது

தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள ஜக்கமநாயக்கன்பட்டி ராமநாதன் நகரை சேர்ந்தவர் தம்பிராஜ் (வயது46). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் மீது பல்வேறு ஏ.டி.எம். திருட்டு வழக்குகள் உள்ளது.

time-read
1 min  |
March 29, 2024
தருமபுரி, கிருஷ்ணகிரி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பிரசாரம்-தேர்தல் பொதுக்கூட்டமும் நடக்கிறது
Maalai Express

தருமபுரி, கிருஷ்ணகிரி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பிரசாரம்-தேர்தல் பொதுக்கூட்டமும் நடக்கிறது

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

time-read
1 min  |
March 29, 2024
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு
Maalai Express

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் அரசின் பல்வேறு காலி இடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

time-read
1 min  |
March 28, 2024
100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தியது மத்திய அரசு
Maalai Express

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தியது மத்திய அரசு

கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் 2006ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது.

time-read
1 min  |
March 28, 2024
வரலாறு காணாத விதமாக ரூ.50 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை
Maalai Express

வரலாறு காணாத விதமாக ரூ.50 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை

தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது.

time-read
1 min  |
March 28, 2024
லோக்சபா தேர்தலுக்கான மனு தாக்கல் நிறைவு இறுதி நாளில் புதுச்சேரியில் 17பேர் வேட்பு மனு
Maalai Express

லோக்சபா தேர்தலுக்கான மனு தாக்கல் நிறைவு இறுதி நாளில் புதுச்சேரியில் 17பேர் வேட்பு மனு

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 25ம் தேதி துவங்கியது.

time-read
1 min  |
March 28, 2024
அறுவை சிகிச்சை மூலம் தாக்குதலில் காயமடைந்த 17 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றி, அவரது முகத்தோற்றத்தையும் மீட்டெடுத்து சாதனை
Maalai Express

அறுவை சிகிச்சை மூலம் தாக்குதலில் காயமடைந்த 17 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றி, அவரது முகத்தோற்றத்தையும் மீட்டெடுத்து சாதனை

கமுதியை சேர்ந்த, பி.காம் இரண்டாம் ஆண்டு மாணவனை, தெரிந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத் தால் தாக்கினார்.

time-read
2 mins  |
March 28, 2024
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தர்மபுரி வருகை
Maalai Express

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தர்மபுரி வருகை

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.

time-read
1 min  |
March 28, 2024
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக இடையே தான் போட்டி தொல்.திருமாவளவன் பேச்சு
Maalai Express

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக இடையே தான் போட்டி தொல்.திருமாவளவன் பேச்சு

சிதம்பரத்தில் நடை பெற்ற தி.மு.க. கூட்டணி சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் விசிக வேட்பாளர் திருமாவளவன் பேசுகையில்:

time-read
1 min  |
March 27, 2024
காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் தெப்பல் உற்சவம்
Maalai Express

காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் தெப்பல் உற்சவம்

காரைக்கால் வரலாற்று புகழ்மிக்க ஸ்ரீ கைலாசநாதர் கோவில் பிரமோற்சவ விழாவையொட்டி நேற்று இரவு தெப்பல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

time-read
1 min  |
March 27, 2024
என்எஸ்எஸ் சிறப்பு பயிற்சி முகாம்
Maalai Express

என்எஸ்எஸ் சிறப்பு பயிற்சி முகாம்

புதுவை பாக்கு முடையான்பேட் இதயா மகளிர் கல்லூரியில் என்எஸ்எஸ் சிறப்பு பயிற்சி முகாம் 7 நாட்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா கல்லூரி முதல்வர் திபாத்திமா தலைமையில் புதுவை NSSதிட்ட அதிகாரி சதிஷ் குமார் முன்னிலையில் அருள்சகோதரி சமூக ஆர்வளர் குழந்தை தெரேசா,ராஜயோக ஆசிரியர் கவிதா, முனைவர், புபேஷ்குப்தா, பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தனர்.

time-read
1 min  |
March 27, 2024
அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை: இந்திய தேர்தல் ஆணையம்
Maalai Express

அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை: இந்திய தேர்தல் ஆணையம்

அ.தி.மு.க. கொடி, சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே நீண்ட நாட்களாக வழக்குகள் நடைபெற்று வந்த நிலையில், அ.தி.மு.க.வின் பெயர், சின்னம், கொடி, லெட்டர்பேடு ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு கடந்த 18ந்தேதி தீர்ப்பளித்தது.

time-read
1 min  |
March 27, 2024
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வேட்புமனு தாக்கல்
Maalai Express

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த 20ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

time-read
1 min  |
March 27, 2024
வி.சி.க தலைவர் திருமாவளவன் வேட்புமனு தாக்கல்
Maalai Express

வி.சி.க தலைவர் திருமாவளவன் வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த 20ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

time-read
1 min  |
March 27, 2024
தென்காசி, விருதுநகர் தொகுதியில் - வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம்
Maalai Express

தென்காசி, விருதுநகர் தொகுதியில் - வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம்

இந்தியாவின் 18-வது பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன.

time-read
1 min  |
March 27, 2024
சோதனை சாவடிகளை தேர்தல் அதிகாரி ஆய்வு
Maalai Express

சோதனை சாவடிகளை தேர்தல் அதிகாரி ஆய்வு

காரைக்காலில் உள்ள கிராமப்புற வாக்குச்சாவடி மற்றும் சோதனை சாவடிகளை தேர்தல் அதிகாரி ஆய்வு செய்தார்

time-read
1 min  |
March 26, 2024
உலக கண் ஒளியியலாளர்கள் தினம்
Maalai Express

உலக கண் ஒளியியலாளர்கள் தினம்

புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஸ்கூல் ஆஃப் அலைடு ஹெல்த் சயின்ஸின் கண் ஒளியியல் தினம் துறையின் சார்பில் உலக கண் ஒ ளியியலாளர்கள் அனுசரிக்கப்பட்டது.

time-read
1 min  |
March 26, 2024
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2வது வெற்றி யாருக்கு? சென்னை-குஜராத் அணிகள் இன்று மோதல்
Maalai Express

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2வது வெற்றி யாருக்கு? சென்னை-குஜராத் அணிகள் இன்று மோதல்

17வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

time-read
2 mins  |
March 26, 2024
தேர்தல் பிரசாரத்திற்காக மீண்டும் கேரளா வருகிறார் பிரதமர் மோடி
Maalai Express

தேர்தல் பிரசாரத்திற்காக மீண்டும் கேரளா வருகிறார் பிரதமர் மோடி

தென் மாநிலங்களில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா தற்போது உறுதியாக உள்ளது.

time-read
1 min  |
March 26, 2024
10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது
Maalai Express

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

time-read
1 min  |
March 26, 2024
கனிமொழிக்கு ஆதரவாக தூத்துக்குடியில் முதல்வர் வாக்கு சேகரித்தார்
Maalai Express

கனிமொழிக்கு ஆதரவாக தூத்துக்குடியில் முதல்வர் வாக்கு சேகரித்தார்

பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

time-read
1 min  |
March 26, 2024
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா
Maalai Express

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும் புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்தர உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

time-read
1 min  |
March 25, 2024
தங்கம் விலை மீண்டும் உயர்வு: சவரனுக்கு ரூ.160 அதிகரித்தது
Maalai Express

தங்கம் விலை மீண்டும் உயர்வு: சவரனுக்கு ரூ.160 அதிகரித்தது

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.

time-read
1 min  |
March 25, 2024
ஹோலி பண்டிகை - நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து
Maalai Express

ஹோலி பண்டிகை - நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து

ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
March 25, 2024
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் வாட்டாள் நாகராஜ் பேட்டி
Maalai Express

மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் வாட்டாள் நாகராஜ் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணைகட்ட அனுமதிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட சலுவளி கட்சி நிறுவன தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி ஓசூர் வளைவு பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
March 25, 2024
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்
Maalai Express

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

time-read
1 min  |
March 25, 2024
தேர்தல் அலுவலகங்களில் திருவிழா கூட்டம் - தி.மு.க, அ.தி.மு.க., பா.ஜனதா வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
Maalai Express

தேர்தல் அலுவலகங்களில் திருவிழா கூட்டம் - தி.மு.க, அ.தி.மு.க., பா.ஜனதா வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

பாராளுமன்ற தேர்தலுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்குகிறது.

time-read
2 mins  |
March 25, 2024

Page 1 of 211

12345678910 Next