விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (11) இதயத்தமனி (அடைப்பு) நோய்

Unmai|June 16, 2020

விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (11) இதயத்தமனி (அடைப்பு) நோய்
(Coronary Artery Disease)
மரு.இரா.கவுதமன்

மாரடைப்பு (Heart Attack) நாம் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, கருவுற்ற எட்டாவது வாரத்தில் இதயம் இரண்டு குழாய்களாக அமைந்து, பிறகு நான்கு அறை கொண்ட இதயமாக மாறுகிறது. அப்பொழுதே துடிக்க துவங்கும் இதயம், நம் மரணம் வரை இடைவிடாது துடித்துக் கொண்டே இருக்கிறது.

இதயம்தான் கருவில் உருவாகும் முதல் உறுப்பு. ஆரம்பத்தில் நிமிடத்திற்கு 120 முதல் 160 வரை இதயம் துடிக்கும், பேறு காலத்தில் துடிப்பு நிமிடத்திற்கு 130 ஆக இருக்கும்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

June 16, 2020