படிப்பறிவே எங்களை உயர்த்தும்!

Unmai|June 16, 2020

படிப்பறிவே எங்களை உயர்த்தும்!
பெண்களின் கல்வியே ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றமாகும். அந்த வகையில், கேரளாவில் நாட்டிலேயே அதிகமான விழுக்காடு கல்வி அறிவுப் பெற்றவர்களின் வளர்ச்சி உயர்ந்திருந்தாலும், அங்கிருந்த பழங்குடியினப் பெண் ஒருவர் அய்.ஏ.எஸ் தேர்வில் தேர்வு பெற்று முதல் முறையாக பயிற்சி கலெக்டராக பொறுப்பெற்று பின்தங்கிய சமூக மக்களின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறார்.
சந்தோஷ்

தந்தை பெரியாரின் பெண் விடுதலை நோக்கில் பெண்களின் அதிகார முன்னேற்றம் இன்றியமையாத ஒன்றாகும் அதிலும், பழங்குடிப் பெண்ணான ஸ்ரீதன்யா சுரேஷின் வெற்றி பெண்களின் எழுச்சிகளில் ஒன்று.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் கல்தான் பத்தேரி அருகே பொழுதனா பஞ்சாயத்து அம்பலக்கொல்லியிலுள்ள இடியம் வயல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதன்யா சுரேஷ். இவரது பெற்றோர் சுரேஷ், கமலா இருவரும் தினக் கூலித்தொழிலாளர்கள். இளம் வயதில் அரசுப்பள்ளியில் கல்வி கற்ற ஸ்ரீதன்யா கோழிக்கோடில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், காலிகட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பையும் முடித்தார்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

June 16, 2020