அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா காட்சிகளும் - மாட்சிகளும்!

Unmai|April 01, 2020

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா காட்சிகளும் - மாட்சிகளும்!
தியாகமே உருவான திராவிடத் தாய் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா.
மஞ்சை வசந்தன்

அவர்களின் 42ஆம் ஆண்டு நினைவு நாளில் சென்னைப் பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் (16.3.2020 மாலை) சுயமரியாதைச் சுடரொளி பெங்களூரு சொர்ணா அரங்கநாதன் நினைவரங்கில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெகு நேர்த்தியாக நடைபெற்றது. பிற்பகல் முதலே தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக வந்து குவிந்தனர்.

பிற்பகல் 5 மணியளவில் மகளிர் சிறப்புக் கருத்தரங்கம் கொள்கைப் பரப்புச் செயலாளர் அ.அருள்மொழி தலைமையில் தொடங்கியது. திராவிடர் கழக மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி அனைவரையும் வரவேற்று உரையாற்றினர்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

April 01, 2020