நீட் ரிசல்ட்! சாதித்தார்களா அரசுப் பள்ளி மாணவர்கள்?
Nakkheeran|October 21, 2020
நீட் ரிசல்ட்! சாதித்தார்களா அரசுப் பள்ளி மாணவர்கள்?
தமிழக அரசுப் பள்ளி மாணவன் ஜீவிதகுமார், நீட் தேர்வில் அகில இந்திய அளவில் தேர்வாகிய அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதனால் நீட் ஆதரவாளர்கள் இதோ ஜீவிதகுமாரே தேறிவிட்டார் பிறகென்ன நீட் எதிர்ப்பைக் கைவிடுங்கள் என கிளம்பிவிட்டார்கள்.
க.சுப்பிரமணியன்

தேனி மாவட்டம் சில்வார் பட்டியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் கூலித்தொழிலாளியான தட்சிணாமூர்த்திமகேஸ்வரியின் மூத்த மகனான ஜீவிதகுமார் 10-ஆம் வகுப்பில் 494 மதிப்பெண்களும், 12-ஆம் வகுப்பில் 548 மதிப்பெண்களும் பெற்றவர். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த கையோடு பயிற்சி மையம் எதிலும் சேராமல் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். அவரால் சாதிக்க முடியவில்லை. வெறுமனே 120 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 21, 2020