தொ.மு.ச.வில் விரிசலா?
Nakkheeran|October 21, 2020
தொ.மு.ச.வில் விரிசலா?
என்.எல்.சி. சங்க சலசலப்பு!
எஸ்.பி.எஸ்.

நம்ம எடப்பாடி அரசு நடத்தும் அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில்கூட இந்தி வாலாக்கள் தமிழில் பதில் எழுதி உயர்நீதிமன்றத்தையே ஆச்சர்யப்பட வைத்தார்கள். மத்திய அரசுக்குச் சொந்தமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்.எல்.சி.) நிறுவனத்தில் மட்டும் வட மாநிலத் தவர்களை அதிக அளவில் நியமிக்காமல் விட்டு விடுவார்களா என்ன? என்.எல்.சி.யில் இருக்கும் மிகவும் வலிமையான தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச.வில் அமைதி நிலவுவதால் நிலக்கரி நிர் வாகம், தமிழர்களுக்கு எதிராக கக்கும் கரிப்புகையின் அளவு கூடிக்கொண்டேதான் போகிறது.

14 தொழிற்சங்கங்கள் இருந்தாலும் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக என்.எல்.சி தொழிலாளர்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்தது தொ.மு.ச. மட்டுமே. மத்தியில் இருக்கும் கூட்டணி அரசில் தி.மு.க. அங்கம் வகித்தபோதும், என்.எல்.சி. தொழி லாளர்களின் உரிமையை விட்டுக் கொடுக்காமல் போராடிவந்த தொழிற்சங்கம்தான் தொ.மு.ச. தொழிலாளர்களில் 51% ஆதரவு இருக்கும் தொழிற்சங்கத்துடன் மட்டுமே ஊதிய உயர்வு, போனஸ், உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்துப் பேச முடியும்' எனக்கூறி 2008-ல் ரகசிய வாக்கெடுப்பு நடத்தியது நிர்வாகம்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 21, 2020