குஷ்பு வழியில் நானா? விளாசும் விஜயதரணி!
Nakkheeran|October 21, 2020
குஷ்பு வழியில் நானா? விளாசும் விஜயதரணி!
பா.ஜ.க.வில் இணைந்துள்ள குஷ்பு காங்கிரஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளார். மேலும் பல காங்கிரஸ் பிரமுகர்களும் பா.ஜ.க. பக்கம் தாவக்கூடும் என செய்திகள் பரபரக்கின்றன. இந்நிலையில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஜயதரணி எம்.எல்.ஏ. நக்கீரனிடம் விரிவாகப் பேசினார்.
வே.ராஜவேல்

"கடந்த ஆறு வருடங்களாக குஷ்புவை மரியாதையாகத்தான் காங்கிரஸ் வைத்திருந்தது. கட்சிக்காக உழைத்தவர்கள் பலர் இருந்தபோது, அவர் கட்சிக்கு வந்தவுடன் அகில இந்திய செய்தித்தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. நான் 30 வருஷமாக காங்கிரஸ் கட்சியில் இருக்கிறேன். பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்சி மாறுவது இல்லை. இல்லை. எங்களைப் போன்றவர்கள் பல மாநிலங்களுக்கு சென்று கட்சிக்காக பணியாற்றியிருக்கிறோம். மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், பின்னர் படிப்படியாக மாநில காங்கிரஸ் பொறுப்புக்கு வந்து, செயற்குழுவிற்குள் வர 12 வருடங்கள் ஆனது. ஆனால் இவர் கட்சியில் ணைந்தவுடனேயே செயற்குழுவிற்குள் வந்தார்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 21, 2020