அ.தி.மு.க. கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க.!
Nakkheeran|October 21, 2020
அ.தி.மு.க. கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க.!
"மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை பெறும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து எங்கள் கட்சிக்கு 5 சதவித கமிஷனை தரவேண்டும்" என அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவிட்டுள்ளது மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு. தங்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளிடம், "நமது கட்சியில் உள்ள தகுதியானவர்களை ஒப்பந்ததாரர்களாக பதிவு செய்ய சொல்லுங்கள்” எனவும் கூறியுள்ளது.
து.ராஜா

திடீரென பா.ஜ.க. இதில் கவனம் செலுத்த காரணம் என்னவென பா.ஜ.க. தரப்பில் விசாரித்தபோது, “கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத தி.மு.க. தமிழகத்தில் எப்படி பலமாகவுள்ளது. பல ல ஆசைகள் காட்டியும் மா.செக்கள், எம்.எல்.ஏ, எம்.பிக்கள் மட்டுமல்ல அந்த கட்சியின் மாவட்ட பிரமுகர்கள், முன்னாள்கள் கூட ஏன் நம் கட்சிக்கு வர மறுக்கிறார்கள். அதற்கான காரணங்களை சொல்லுங்கள் என சில மாதங்களுக்கு முன்பு எங்கள் கட்சியின் ஆலோசகர்களிடம் கருத்துக்கேட்டது டெல்லியில் உள்ள தலைமை. அதேபோல் மத்திய உளவுத்துறையான ஐ.பியிடமும் கருத்து கேட்டது. இருதரப்பும் ஒரே விஷயத்தை கூறியிருந்தது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

October 21, 2020