அ.தி.மு.க.+ போலீஸ் கூட்டணி! நிலத்திற்காக கொலை!
Nakkheeran|September 23, 2020
அ.தி.மு.க.+ போலீஸ் கூட்டணி! நிலத்திற்காக கொலை!
கொலை விவகாரங்களில் ரௌடிகளுக்கும் தாதாக்களுக்கும் தொடர்பிருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால் இப்போதெல்லாம் காவல்துறையைச் சேர்ந்தவர்களே மறைமுகமாக தொடர்புடன் இருப்பதாக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. தட்டார்மடம் செல்வம் கொலைவிவகாரம் அதற்கொரு உதாரணம்.
பரமசிவன்

நட்டார்மாம். பக்கமுள்ள சொக்கன் குடியிருப்பைச் சேர்ந்த செல்வம் ள லாரியில் தண்ணீர் காண்டு சென்று விற்பனை செய்பவர். தந்தை காலமாகிவிட்டபடியால், தன் தாய் மற்றும் சகோதரர்களுடன் இருப்பவர். மேலும் நாம் தமிழர் கட்சியின் ஊராட்சிப் பொறுப்பாளரும்கூட.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

September 23, 2020