இதுதான் வேளாண் மண்டல பாதுகாப்பா?
Nakkheeran|September 19, 2020
இதுதான் வேளாண் மண்டல பாதுகாப்பா?
கொந்தளிக்கும் விவசாயிகள்!
க.செல்வகுமார்

காவிரி டெல்டாவை பாது காக்கப்பட்ட வேளாண் மண்டல மாக அறிவித்ததற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு காவிரி காப்பாளர் என்ற பட்டத்தை வழங்கி, அவர் போகும் இடமெல் லாம் போஸ்டர் ஒட்டுகிறார்கள் அ.தி.மு.க.வினர்.

இது ஒருபுறமிருக்க, 2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு மசோதா என்ற பெயரில், விவசாயிகளிடம் கருத்துக் கேட்கா மல், மாசு கட்டுப்பாட்டு துறையின் அனுமதியும், மாநில அரசின் ஒப்புதலுமின்றி ஹைட்ரோகார் பன், மீத்தேன் போன்ற பேரழிவுத் திட்டங்களை நிறைவேற்ற மாபெரும் சதியை அரங்கேற்றி வரு கிறது மத்திய அரசு. இதில் ஒருபகுதியாக, ஓ.என்.ஜி.சி. கிணறு அமைக்கும் காலத்தை 2023 வரை நீட்டிப்பு செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

September 19, 2020