தாய்க் கட்சிக்கு திரும்பிய முன்னாள் எம்.எல்.ஏ!
Nakkheeran|July 29, 2020
தாய்க் கட்சிக்கு திரும்பிய முன்னாள் எம்.எல்.ஏ!
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக இருந்தவர் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம். எஸ்.கே.வி. என பிரபலமாக அழைக்கப்படும் இவர், தி.மு.க.வில் 12 ஆண்டுகள் ஒ.செ.வாக இருந்தவர். 1996, 2001, 2006 ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு அசைக்கமுடியாத வெற்றியைப் பெற்றவர்.
க.செல்வகுமார்

2011 தேர்தலில், வேதரத்தினத்துக்கு சீட் கொடுக்காமல் கூட்டணியில் இருந்த பா.ம.க.வுக்கு வேதாரண்யத்தை ஒதுக்கியது தி.மு.க. தலைமை. இதில் கடுப்பான வேதரத்தினம், சுயேட்சையாக போட்டியிட்டு பா.ம.க. வேட்பாளர் சின்னதுரையை பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடம் பிடித்து, தி.மு.க கூட்டணிக்கு ஷாக் கொடுத்தார்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

July 29, 2020