நடிகர்களுக்கு ஒரு நீதி! மக்களுக்கு ஒரு நீதியா?
Nakkheeran|July 29, 2020
நடிகர்களுக்கு ஒரு நீதி! மக்களுக்கு ஒரு நீதியா?
கோடை இளவரசியான கொடைக் கானலில் இரண்டு மாதங்களுக்கு முன் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை. கடந்த மாதம் ஓய்வு பெற்ற ஆசிரியர் பால் கிறிஸ்டோபர் திடீரென இறந்ததை கண்டு அவரது குடுபத் தினரை சுகாதாரத்துறை ஆய்வு செய்தபோது நான்கு பேருக்கும் கொரோன இருப்பது தெரிய வந்தது.
சக்தி

அதைத்தொடர்ந்து அந்த ஆசிரியரின் இறுதி சடங்கில் கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவி இருப்பது தெரியவே, நகர் முழுவதும் சுகாதார துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, வெளியூர்க் காரர்கள் யாரும் கொடைக்கானலுக்கு வரக்கூடாது என நகராட்சி கமிஷனர் நாராயணன் மற்றும் சுகாதார ஆய்வாளர் சுப்பையா குழு தடைவிதித்தது.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

July 29, 2020